Atlee thanked sharukhan for his zee cine awards

"இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், பிரியாமணி உள்ளிட்டோர் நடிப்பில் ‘ஜவான்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது.
"ஹிந்தி திரைப்படத் துறைக்கான இந்திய விருது வழங்கும் ஜீ சினி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில், சிறந்த கதை மற்றும் சிறந்த இயக்குநர் என்ற விருது ‘ஜவான்’ படத்திற்காக அட்லீக்கு வழங்கப்பட்டது.